ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தமிழோசை

Aug 10, 2013, 04:31 PM

Subscribe

ஆகஸ்ட் மாதம்10 ஆம் தேதி சனிக் கிழமை தமிழோசை நிகழ்ச்சியில், இலங்கையின் வேலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பசில் ராஜபக்ச வருத்தம் தெரிவித்துள்ளது குறித்தும் கொழும்பு கிராண்ட் பாஸ் பகுதியில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றது குறித்த செய்திகளையும் கேட்கலாம்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அணு சக்தி நீர்முழ்கிக் கப்பலின் அணு உலை இயங்க ஆரம்பித்துள்ளது குறித்த தகவல்களும், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாளின் அரண்மனையை ஆக்கிரமிப்பாளர் சேதப்படுத்தியுள்ளது குறித்த செவ்விகளும் இடம்பெறும்.

கட்டுமானத் துறையில் மணலுக்கு மாற்று உண்டா என்பது குறித்த செவ்வியும் பேட்மிடனில் சாதனை செய்த இந்திய வீராங்கனை குறித்த செய்திகளும் இடம்பெறும்.