ஆகஸ்ட் 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 12, 2013, 04:38 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இந்தியாவில் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்து வெளியிடும் அறிவிப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டம் தொடர்பிலான தகவல்கள். தமிழ் நாட்டிலுள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து அந்த சமூகத் தரப்பின் கருத்துக்கள். இலங்கையில் யானைகளின் நிலை குறித்த பார்வை மற்றும் விளையாட்டு அரங்கம் ஆகியவை கேட்கலாம்.