பள்ளிவாசல் தாக்குதல்களும் முஸ்லிம் அமைச்சர்களும்: அமைச்சர் ரிசாத் பதில்கள்
Aug 12, 2013, 05:53 PM
Share
Subscribe
இலங்கையில் பள்ளிவாசல்கள் மீதான தொடர் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை பற்றி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரிசாத் அளித்த பதில்கள்