ஆகஸ்டு 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
விளையாட்டில் ஊக்க மருந்து பயன்பாட்டில் இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர்ர்கள் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்று வரும் தகவல்கள் குறித்த செய்திக்குறிப்பு
தமிழ் நாட்டில் கல்விக் கடன் பெற்று கடனைத் திரும்பச் செலுத்த முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் புகைப்படங்களை வெளியிட்ட வங்கிக்கிளையின் நடவடிக்கை சரியா என்பது குறித்த ஒரு பேட்டி
பிரேசிலில் சூரிய ஒளி மூலம் எரியும் பல்பை கண்டுபிடித்தவர் ஏழ்மையில் வாடுவது குறித்த ஒரு செய்திக்குறிப்பு
இன்று 50 வயதைத் தொடும் பிரபல இந்தியத் திரைப்பட நட்சத்திரம் ஸ்ரீதேவி குறித்த ஒரு செய்திக்குறிப்பு, பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை இடம்பெறுகின்றன