ஆகஸ்ட் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Aug 14, 2013, 05:09 PM
Share
Subscribe
எகிப்தில் பாதுகாப்பு படையினருக்கும், பதவியிலிருந்து அகற்றப்பட்ட அதிபர் மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்கள் குறித்த விரிவான செய்திகள். இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில்ஏற்பட்ட பெரிய வெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளது தொடர்பிலான தகவல்கள், இலங்கை தேசிய போலீஸ் ஆணைக் குழு இயக்குநருடன் ஒரு பேட்டி ஆகியவை கேட்கலாம்.