ஆகஸ்ட் 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 15, 2013, 04:36 PM

Subscribe

இலங்கையில் மதச்சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து போப் அவர்களின் இலங்கைப் பிரதிநிதி வெளியிட்டுள்ள கருத்துக்கள், யுத்தகாலத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணமால் போயுள்ளவர்கள் குறித்து விசாரிக்க ஆணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் எண்ணங்கள். நவீனத் தொலைபேசிகள் மூலம் கண் பரிசோதனைகளை செய்ய முடியும் என்று ஆய்வுகள் கூறுவது பற்றிய செய்திகள்.