பிபிசி தமிழோசை- ஆகஸ்ட் 16

Aug 16, 2013, 04:48 PM

Subscribe

லண்டன் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பேராசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

வன்னியில் நடந்துள்ள பாலியல் வல்லுறவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வழங்கிய செவ்வி

வெலிவேரிய மக்களை இராணுவம் முகாம்களுக்கு அழைத்து விசாரிப்பதை தடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகின்றமை

இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் இழப்பு குறித்து ஓய்வுபெற்ற கமடோர் சேகர் அளித்த  தகவல்கள்

தலைவா படத்துக்கு தொடரும் தடங்கல்கள் குறித்த செய்திகள்