ஆகஸ்ட் 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Aug 18, 2013, 05:07 PM
Share
Subscribe
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாக அதன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ள செய்திகள்,
நவி பிள்ளை அம்மையாரை சந்திக்க நேரம் கோரியுள்ள எழிலனின் மனைவி அனந்தி சசிகரனின் கருத்துக்கள்,
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகு தாவுதீன் பேட்டி,
பர்மாவில் வாழும் தமிழர்கள் குறித்த சிறப்புத் தொடரின் முதல் பகுதி
