முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடுகளா?: தவிசாளர் பஷீர் சேகு தாவூத் பதில்கள்
Aug 18, 2013, 06:37 PM
Share
Subscribe
முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை கட்சிக்குள் எதிர்த்துவந்த கட்சியின் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் பிரத்தியேக செவ்வி
