பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஆகஸ்ட் 19

Aug 19, 2013, 04:33 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்

இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளமைக்கு தமிழக மீனவர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள்

மலையகத்தில் அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்ற தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள தேர்தல் மோதல்கள் பற்றிய செய்திகள்

கிழக்கிலங்கையில் மோட்டார் சைக்களில் பின்பக்கம் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்

புல்மோட்டை பகுதியில் முஸ்லிம்களின் நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்த விபரங்கள்

விளையாட்டரங்கம்