தமிழோசை, ஆகஸ்ட் 20

Aug 20, 2013, 04:36 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் காவல்துறையால் சித்ரவதைக்கு உள்ளானவர்கள் அளித்த வாக்குமூலங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது குறித்த செய்திகளையும் மலையகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்த செய்திகளும் இடம்பெறும்.

இந்தியாவில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த மருத்துவர் புனாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறித்த தகவல்களும் தமிழக்தில் கொந்தளிப்பை உருவாக்கிய வினோதினியின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளது.