தொண்டமான் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார் திகாம்பரம் எம்.பி.
Aug 20, 2013, 06:36 PM
Share
Subscribe
மலையகத்தில் தொண்டமானின் இதொகா மற்றும் அரசாங்க கூட்டணியின் கீழ் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ள திகாம்பரம் எம்.பி. அமைச்சர் தொண்டமான் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்
