பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஆகஸ்ட் 21

Aug 21, 2013, 06:10 PM

Subscribe

இலங்கையின் இரண்டு இராணுவப் படையணிகள் மீது அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வெளியிட்டுள்ள விபரங்கள்.

இன்னும் ஒரு மாதத்தில் இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வட மாகாண மக்களின் எண்ணங்கள்.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளின் நாணயம் வீழ்ச்சியடைந்து வருவது குறித்த ஒரு பார்வை.

தனது கருணை மணு நிராகரிக்கப்பட்டுள்ள விபரங்களை பேரறிவாளன் மீண்டும் கோரியுள்ள விபரங்கள்.