தமிழோசை ஆகஸ்ட் 23 வெள்ளிக் கிழமை

Aug 23, 2013, 04:48 PM

Subscribe

ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று ஒலிபரப்பான தமிழோசையில் மும்பையில் இளம் பெண் கூட்டுபாலியல் வல்லுறவுக்க உட்படுத்தப்பட்டுள்ளது குறித்த விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளது.

இந்திய எல்லைக்குள் வந்து பர்மிய இராணுவம் முகாம் அமைக்க முயன்றதாகக் கூறப்படும் செய்திகள் குறித்தும் மெட்ராஸ் காபே திரைப்படம் தமிழகத்தைத் தவிற நாட்டின் பிற பகுதிகளில் திரைக்கு வந்துள்ளது குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் இன்றை நிகழ்ச்சியில் இடம்பெறும்.