ஆகஸ்ட் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Aug 25, 2013, 04:26 PM
Share
Subscribe
இலங்கைக்கு ஒருவார பயணமாக சென்றுள்ள ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை அங்கு சென்றடைந்தவுடன் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.
நவி பிள்ளை அவர்களை சந்திக்கவுள்ள காணமால் போனவர்களை தேடி அறியும் குழுவினரின் கோரிக்கை.
கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது தொடர்பில் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் பேட்டி.
பர்மாவின் வாழும் தமிழர்கள் குறித்த பெட்டகத் தொடரின் இரண்டாவது பகுதி.
