ஆகஸ்ட் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கை வந்துள்ள ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையை பல்தரப்பினர் சந்தித்து பேசியுள்ளனர். அவரை சந்தித்த சிலர் வெளியிடும் தகவல்கள்.
இலங்கை இராணுவத்தில் மேலும் சில தமிழ்ப் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விபரங்கள்.
இலங்கையின் இறுதிகட்டப் போரில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக இன்று அங்குள்ள நீதிமன்றம் ஒன்றின் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள்
இந்தியாவில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, உணவு பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ள செய்திகளும்
விளையாட்டு அரங்கம் ஆகியவை கேட்கலாம்.
