"காட்டுயானைகளை பழகு யானைகளாக்குவது சரியல்ல"
Aug 27, 2013, 04:14 PM
Share
Subscribe
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை அழிக்கும் ஆறு காட்டுயானைகள் கூட்டத்தைப் பிடித்து பழகு யானைகளாக மாற்றும் தமிழக அரசின் முயற்சி தவறு என்கிறார் கோவையிலுள்ள வனஉயிர் ஆர்வலர் முகமது அலி
