கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமல்ல: இந்திய அரசு
Aug 31, 2013, 06:10 PM
Share
Subscribe
கச்சத்தீவு இந்தியாவின் நிலமல்ல என்பதாலேயே 1974 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை இடையிலான எல்லை வரையறுத்தபோது இலங்கைக்கு இந்திய அரசு விட்டுக்கொடுத்தது என்றும் இந்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது என்கிறார் தி ஹிந்து செய்தியாளர் ஜெ வெங்கடேசன்
