பிபிசி தமிழோசை செப்டம்பர் 2

Sep 02, 2013, 04:29 PM

Subscribe

செப்டம்பர் 2 தமிழோசையில் இடம்பெற்ற விடயங்கள்

• நமது வவுனியா செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகத்திடம் பயங்கரவாதப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்த தகவல்கள்

• சவுதியில் நஞ்சு குடித்து இறந்ததாக கூறப்படும் பணிப்பெண்ணின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகம்

• இந்திய ரூபாயைக் கொடுத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணையை வாங்குலாம் என்ற யோசனை குறித்த ஒரு செவ்வி

• மலேசியாவில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த தகவல்கள்