பிபிசி தமிழோசை செப்டம்பர் 3
Share
Subscribe
செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விடயங்கள்
• இலங்கை வட மாகாணத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்.
• இலங்கையில் மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்.
• தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்க அனுப்பபும் நடவடிக்கையை சுவிட்சர்லாந்து இடை நிறுத்தியுள்ளது குறித்த செய்திகள்.
• போர் மேகம் சூழ்ந்துள்ள சிரியாவில் 20 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்
