செப்டம்பர் 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் சிரியா நெருக்கடியின் தற்போதைய நிலவரம் குறித்த ஒரு கண்ணோட்டம்
இந்தியாவில் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட்த் தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரீசலனை செய்யத்தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றிய ஒரு பேட்டி
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் நிலையில்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது அதிகரித்திருத்திருக்கிறதா என்பது குறித்து ஒரு பேட்டி
இலங்கையில் சட்டவிரோதமாக யானைகளை வைத்திருப்பதை சட்டபூர்வமாக்கும் சர்ச்சைக்குரிய அரசு உத்தரவு பற்றிய ஒரு பேட்டி
ஆகியவையும்
பின்னர்
பர்மாவில் பெருகிவரும் பவுத்த இனவாதம் பலகணி
நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றன
