செப்டம்பர் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 05, 2013, 04:36 PM

Subscribe

ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை மீது இலங்கை அரசு வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரது பேச்சாளரின் பதில்

இலங்கை பாதுகாப்புச் செயலர் முஸ்லிம் மக்கள் பற்றி தெரிவித்த கருத்துக்கள் குறித்து மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் பேட்டி

வெளிநாடுகளுக்கு ஆட்கள் கடத்தப்படுவதற்கு எதிரான தினமான இன்று, இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா சென்ற ஒருவருடனான உரையாடல்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடை நீக்கத்தை ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மறுத்துவிட்டது பற்றிய செய்திகள்