"தமிழக தாது மணல் ஆலைகளை மூடவேண்டும்"

Sep 05, 2013, 05:38 PM

Subscribe

தமிழ்நாட்டின் கடலோர தாது மணல் ஆலைகளை மூடக்கோரி நெல்லை மாவட்டம், உவரி கல்லறை தோட்டம் முன்பு, மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது ஏன் என்பதை விளக்குகிறார் மாநில மீனவர் விடுதலை இயக்க தலைவர் அந்தோனிராய்