செப்டம்பர் 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் சிறார் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது தொடர்பில் விரிவான செய்திகள்.
மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்கும் பார்வையாளர்களின் ஒரு குழுவுக்கு இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி தலைவராக செல்வது தொடர்பில் அவரது கருத்துக்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை மேலும் பல கட்சிகள் விமர்சித்துள்ளது தொடர்பிலான தகவல்களும்.
2020 ஒலிம்பிக் போட்டிகள் டோக்யோ நகருக்கு கிடைத்துள்ளதை அடுத்து அங்கு தொடரும் கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள்.
