உயர் அதிகாரிகளுக்கு அரசு செலவில் வெளிநாட்டு மருத்துவசிகிச்சை சரியா ?
Sep 09, 2013, 02:10 PM
Share
Subscribe
இந்திய அரசு, அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஆகும் செலவை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஓய்வு பெற்ற மத்திய அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமண்யம் அவர்களின் பேட்டி
