தமிழோசையின் இன்றைய ஒலிபரப்பு 09/09/2013

Sep 09, 2013, 04:32 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை, பிறகு செய்தியரங்கில்,

• இலங்கையில் தன்னை சந்தித்துப் பேசிய சாட்சியங்கள் மிரட்டப்பட்டுள்ளது குறித்த ஐ நா மனித உரிமை ஆணையர் கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள்,

• இது குறித்த இலங்கை அரசின் விளக்கம். இலங்கைக் காவல்துறையினருக்கு ஸ்காட்லாந்து காவல்துறை அளிக்கும் பயிற்சிகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகள்,

• நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் புனர்வாழ்வுப் பயிற்சிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்திகள் ஆகியன இடம்பெறுகின்றன.