செப்டம்பர் 12 தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு தலைவராக இருந்த எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவைல்லை என்று அரசு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தொடர்பிலான விரிவான செய்திகள்
தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற வேண்டும் எனும் அழுத்தம் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படும் விஷயங்கள்
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளது பற்றிய ஒரு ஆய்வு
சென்னை நகரின் குடிநீர் தேவைகளை சமாளிக்க ஐந்தாவதாக ஒரு நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்பட அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த ஒரு பார்வை
தமிழகத்தில் அடுத்த நூறாண்டுகளில் வெப்பம் கணிசமாக உயரக் கூடும் என்று அண்ணா பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரிவியவந்துள்ளது பற்றிய தகவல்கள்.
