செப்டம்பர் 15 தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளது பற்றி சி.வி விக்னேஸ்வரனின் பேட்டி,
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலய அமைப்பினரை பிராந்திய கட்டளைத் தளபதி அழைத்து பேசியுள்ளது தொடர்பிலான செய்திகள்,
தமிழக அரசு குறைந்த செலவில் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை இன்று அறிமுகப்படுத்துயுள்ளது பற்றிய ஒரு பார்வை,
கர்நாடகாவில் அரசு பணியாளர்களுக்கான புதிய உடைக் கொள்கை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது பற்றிய விபரங்கள்,
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தல் களம் குறித்த ஒரு ஆய்வு,
ஆகியவை இடம்பெறுகின்றன.
