செப்டம்பர் 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை பின்னர் தொடரும் செய்தி அரங்கில்
இத்தாலி கடற்பரப்பில் கடந்த ஆண்டு பாறையில் மோதிக் கவிழ்ந்த கன்கார்டியா சொகுசுக்கப்பலை மீண்டும் மிதக்கவைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்
இந்தியாவில் டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்காக ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்த சில சர்ச்சைக்கிடமான கருத்துக்களுக்காக அவர் மீது வழக்கறிஞர்கள் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பிய நிலையில், வழக்கறிஞர்கள் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் உள்ள தொழில் தர்ம்ம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய ஒரு பேட்டி
தமிழக அரசு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கும் நிலையில்,குடிநீர் ஒரு இயற்கை வளமா அல்லது வர்த்தகம் செய்யக் கூடிய ஒரு பொருளா என்பது குறித்த ஒரு பேட்டி
இலங்கையில் பதவியிலிருந்து இறக்கப்பட்ட நீதிபதி ஷிரானி பண்டாரநாயக வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றிய பேட்டி
பின்னர் இலங்கையின் மத்திய மாகாணத் தேர்தல் களம் குறித்த ஒரு பெட்டகம் ஆகியவை கேட்கலாம்
ஆகியவையும்
பின்னர்
நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றன
