செப்டம்பர் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் தமிழகத்தில் தென் மாவட்டக் கடற்கரையோரங்களில் தாது மணல் எடுப்பதை தமிழக அரசு தடை செய்திருப்பது பற்றிய ஒரு பேட்டி பாலாற்றில் நதி நீர் வரத்து குறைவாக இருக்கும் நிலையில், பாலாறு உருவாகும் கர்நாடகா பகுதியில் ஆற்றோரம் யூகலிப்டஸ் மரங்களைப் பயிரிடுவது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த ஒரு பேட்டி சீதா மங் ஆவே என்ற சிங்கள திரைப்பட்த்தில் ராவணனை அவமதிப்பதாக்க் காட்சிகள் வருவதால் அதைத் தடை செய்யவேண்டும் என்று ஒரு புத்த பிக்குகள் அமைப்பு கோரியிருப்பது பற்றிய குறிப்பு
வட மாகாண தேர்தல் குறித்த பெட்டகம் ஆகியவை கேட்கலாம்
