செப்டம்பர் 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 18, 2013, 04:36 PM

Subscribe

இலங்கையின் வட மாகாண சபைக்கு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளத் தேர்தலை தடை செய்ய முடியாது என்று மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது பற்றிய செய்திகள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முன்னாள் பொறுப்பாளராக இருந்த பதுமன் இன்று விடுவிக்கப்பட்டுள்ள தகவல்.

ஒன்பது மாதங்களாக இரான் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பியுள்ள மீனவர்களின் கதை.

இலங்கையின் மலையகப் பகுதிகளில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது, மத்திய மாகாண சபையில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலான சிறப்பு பெட்டகம்.