"தேர்தல் சம்பவங்களின்றி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது"
Sep 20, 2013, 03:21 PM
Share
Subscribe
இலங்கையின் வட மாகாணத் தேர்தல் சுமுகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி
