தமிழோசை செப்டம்பர் 20
Sep 20, 2013, 04:30 PM
Share
Subscribe
செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தமிழோசையில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள்
யாழ்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி ச்சிதரன் வீடு தாக்கப்பட்டதில் 10 பேருக்கு காயம்
வாக்காளர்களை இராணுவம் மிரட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் புகார்
புகார்கள் குறித்து இராணுவத்தின் கருத்துக்கள்.
இந்தியாவில் வட்டி வீதத்தை மத்திய வங்கி உயர்த்தியுள்ளது ஏன் என்பது குறித்த ஆய்வு.
