செப்டம்பர் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் கென்யாவின் தலைநகர் நைரோபியில் வர்த்தக வளாகத்தில்நீடிக்கும் பயங்கரவாத்த் தாக்குதல் குறித்த குறிப்பு
இந்த்த் தாக்குதலில் இறந்த தமிழ்நாட்டுத் தமிழர் ஸ்ரீதரின் உறவினர் தெரிவிக்கும் தகவல்கள் இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின், வட மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தலைவராக சி.வி.விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
வட மாகாணத் தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றதா என்பது குறித்துஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவிக்கும் கருத்து
ஆகியவையும்
பின்னர் விளையாட்டரங்கம்
நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றன
