தமிழோசை செப்டம்பர் 24

Sep 24, 2013, 04:31 PM

Subscribe

செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தமிழோசையில் இடம்பெற்ற முக்கியச் செய்திகள்

இலங்கையில் நடந்து முடிந்த வட மகாண சபைத் தேர்தல் குறித்து பொது நல வாய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை.

அனந்தி ச்சிதரனின் வீட்டின் மீது இராணுவம்தான் தாக்குல் நடத்தியது என்று இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி வைத்திருக்கும் குற்றச்சாட்டு

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஐதிராபாத் நிஜாமுக்கு எதிராக எடுக்கப்பட்ட படை நடவடிக்கையை தொடர்ந்து அந்தப் பகுதியில் நடைபெற்ற அதிகம் அறியப்படாத படுகொலை குறித்த விவரங்கள்

சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்

மற்றும்

மதியத் தூக்கம் மூளைக்கு நல்லது என்று தெரிவிக்கும் ஆய்வு குறித்த செய்திகளும் இடம்பெறும்