இலங்கையை சர்வதேசம் குறிவைக்கிறதா ? மறுக்கிறார் சம்பந்தன்

Sep 25, 2013, 03:54 PM

Subscribe

இலங்கையை சில நாடுகள் சர்வதேச அரங்குகளில் குறிவைக்கின்றன என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐநா உரையில் குறிப்பிட்டிருப்பதை ஏற்கமுடியாது என்று கூறுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன்