பிபிசி தமிழோசை செப்டம்பர் 27

Sep 27, 2013, 04:35 PM

Subscribe

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாய்ப்பு வாக்களர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு

சிறை தண்டனை பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் நோக்கில் அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறித்த செய்திகள்

எல்லை மீறி வந்து மீன்பிடிக்கும் படகுகளை அரசுடமையாக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்திகள்

மற்றும்

கத்தாரில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் வேதனைகள்

ஒலி

ஆகியவையும் புவி வெப்பமடைவது குறித்த அறிக்கையின் விபரங்களையும் நேயர்கள் கேட்கலாம்