செப்டம்பர் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 29, 2013, 04:33 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையில் போனஸ் இடங்கள் குறித்து எடுத்துள்ள முடிவு, கடந்த ஒரு வருடத்தில் கிழக்கு மாகாண அரசின் செயல்பாடு பற்றிய பார்வை, தமிழ் விக்கிபீடியாவின் பத்தாண்டு வளர்ச்சி ஆகியவையும், பர்மா தமிழர்கள் குறித்த தொடரின் ஐந்தாவது பகுதியும் கேட்கலாம்.