செப்டம்பர் 30 தமிழோசை நிகழ்ச்சிகள்
Sep 30, 2013, 04:22 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பிகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரதாத் யாதவ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்த செய்திகள்,
• இந்தியாவில் ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்த ஒரு பார்வை,
• தந்தி சேவைகள் இலங்கையில் இன்றுடன் முற்றுப்பெறுவது குறித்த பெட்டகம்,
• ஆஸ்திரேலியப் பிரதமரின் இந்தோனேசிய விஜயம் குறித்த செய்திகள் ஆகியன இடம்பெறுகின்றன.
