பிபிசி தமிழோசை - அக்டோபர் 1
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில்,
• இலங்கை அரசியல் அமைப்பிலுள்ள 13ஆவது சட்டத் திருத்தத்தை நீக்கக் கூடாது என்று கிழக்கு மாகாண சபை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள விபரங்கள்,
• வட மாகாண சபையின் முதல்வராக விக்னேஸ்வரன் அவர்களை பதவியேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுப்பாரா என்பது தொடர்பில் சம்பந்தரின் பேட்டி,
• இலங்கையில் சிறார்கள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்த பார்வை, ஆகியவை கேட்கலாம்.
