ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணமா?- ததேகூவிற்குள் சர்ச்சை
Oct 04, 2013, 03:02 PM
Share
Subscribe
வட மாகாண முதல்வர், யார் முன் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா, என்று கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், ப்ளாட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைக் கேட்டார் மணிவண்ணன்
