அக்டோபர் 6 தமிழோசை நிகழ்ச்சிகள்...
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கலகத்துக்கு அரசாங்கத்தின் சூழ்ச்சியே காரணம் என மங்கள சமரவீர முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு,
• அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட்டால், இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளது குறித்த செவ்வி,
• தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள் தொடர் நிகழ்ச்சியின் 6 ஆம் பாகத்தில் அங்கு சென்ற நகரத்தார் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்களின் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் ஆகியன இடம்பெறுகின்றன.
