அக்டோபர் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 07, 2013, 04:24 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இலங்கையின் வட மாகாண முதல் அமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட்து பற்றிய செய்திக்குறிப்பு

ஜனாதிபதி முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொள்வது தவறான சமிக்ஞையை அனுப்பும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள சர்ச்சை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கும் கருத்து

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தி இலங்கை விஜயம் குறித்த செய்தி

தெலங்கானா மாநிலம் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்தை அடுத்து ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு குறித்த செய்தி

கர்நாடகாவில், கேரள சீர்திருத்த ஆன்மீகத் தலைவர் நாராயண குருவின் அமைப்பு கட்டிய கோவிலில் விதவைப் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றிய ஒரு கண்ணோட்டம் பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை இடம் பெறுகின்றன