அக்டோபர் 08 தமிழோசை நிகழ்ச்சிகள்..

Oct 08, 2013, 04:21 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

• இந்திய வெளியுறவு அமைச்சரின் யாழ் விஜயம் குறித்த செய்திகள்,

• இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என்று நடைபெற்றுள்ள போராட்டங்கள் குறித்த தகவல்கள்,

• பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கான விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறித்த செய்திகள்,

• தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 60 வயதுக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்ததும் விசா பெறும் வசதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பால் இலங்கையில் யார் பயன்பெறுவார்கள் என்பது குறித்த செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.