அக்டோபர்9பிபிசிதமிழோசைநிகழ்ச்சி

Oct 09, 2013, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாட்டை நட்த்துவது என்ற முடிவை ரத்து செய்யாததால், காமன்வெல்த் அமைப்புக்கு தந்துவரும் நிதி குறித்து கனடா மறு பரீசிலனை செய்யும் என்று கனடா பிரதமர் கூறியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு இலங்கையின் வடக்கே தேர்தல் நடந்து மாகாண அரசு அமைந்திருப்பது பற்றி தமிழகத்தில் உள்ள சில இலங்கை அகதிகளின் கருத்துக்கள்

ஹெய்த்தி தீவில் காலரா பரவியது அங்கு பணி புரிந்த நேபாளத்தை சேர்ந்த ஐ.நா அமைதிகாக்கும் படையினரால்தான் என்று கூறி ஐ.நா மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்த செய்தி

பெட்ரோல் செலவைக் குறைக்க இந்தியா அரசுத் துறைகள் கார்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கவேண்டும் என்று அழுத்தம் தர, இந்தியப் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி வாரமொரு முறை மெட்ரோ ரெயிலில் அலுவலகம் வரத் தொடங்கியிருப்பது உண்மையில் இந்த செலவினத்தைக் குறைக்குமா என்பது குறித்த ஒரு பேட்டி

பின்னர் பலகணி

ஆகியவை இடம் பெறுகின்றன