ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் : 'தமிழகம் அமல்படுத்துவதில் குறைகள்'

Oct 11, 2013, 02:32 PM

Subscribe

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் முறையில் குறைகள் இருப்பதாக இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,முதல்வர் ஜெயல்லிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார் .இந்த விமர்சனம் சரியானதா? ஒரு பேட்டி