தமிழோசை அக்டோபர் 11
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
வட மாகாண சபைக்கு தேர்வாகியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களில் 9 பேரைத் தவிற மற்றவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளது குறித்த செய்திகள்
தன்னிச்சையாக அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி இரா சம்பந்தர் அளித்த விளக்கம்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவியை இலங்கைப் பள்ளி வெளியேற்றியுள்ளது குறித்த செய்திகள்
தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை என்று எழுந்துள்ள புகார் குறித்த செவ்வி
இந்தியாவை நாளை தாக்கவுள்ள பெரும் புயலில் இருந்து மக்களைக் காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்.
