பிபிசி தமிழோசை அக்டோபர் 13
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் இடம்பெற்ற முக்கியச் செய்திகள்
இந்தியாவைத் தாக்கிய புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்
இலங்கையின் வட மாகாண சபைக்கு தேர்வான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தி உறுப்பினர்கள் 9 பேர் முல்லைத்தீவில் பதவியேற்கும் திட்டம் மன்னார் ஆயரின் தலையீட்டல் நிறுத்தப்பட்டுள்ளது குறித்த செவ்வி
கிழக்கே மட்டக்களப்பில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவைத் தடுக்க பொதுமக்கள் எடுக்கும் முயற்சிகள்
மற்றும்
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள், தொடர் நிகழச்சியில் நேதாஜி படையில் சேர்ந்த பர்மியத் தமிழர்களின் பங்களிப்பு
