அக்டோபர் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 14, 2013, 04:26 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் வட மாகாண சபையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளாத உறுப்பினர்களில் மேலும் சிலர் பதவி ஏற்றுக்கொண்டது பற்றிய செய்தி, இதில் ஒரு உறுப்பினரான சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது குறித்து அவர் தெரிவிக்கும் கருத்து

வவுனியா சிறைக்கைதி கொலை சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்தி

திருகோணமலை மாணவர்கள் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையினருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

பின்னர் தமிழக குறிப்புகள்

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை இடம் பெறுகின்றன