அக்டோபர் 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் போக்க்கூடாது என்று கோரி தமிழ் தேசிய இயக்கத்தினைச் சேர்ந்த தியாகு நட்த்திய காலவரையற்ற உண்ணாவிரத்தை அவர் முடித்துக்கொண்டிருப்பது பற்ற்றியசெய்தி
இந்தியப் பிரதமரை இந்த உண்ணாவிரதம் தொடர்பாக நேற்றிரவு சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு காமன்வெல்த் உச்சி மாநாடு பிரச்சினை குறித்து தெரிவிக்கும் கருத்து சம்பூரில் அனல்மின் நிலையம் அமைய உள்ள நிலையில், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு மாற்றிடம் தந்து மீள்குடியமர்த்தும் வேலைகளை விரைவாக செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றிய குறிப்பு
பிற இலங்கைச் செய்திகள்
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை இடம் பெறுகின்றன
